வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு முழுவதும் மழைய பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்..