மோன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு முழுவதும் மழைய பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்..
சென்னைக்கு கிழக்கில் 520 கிலோமீட்டர் தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.