டாக்சிக் ரிலேஷன் ஷிப் என்பதை மையப்படுத்திய இந்தப் படம் தான் இப்போது பேயாட்டம் ஓடுகிறது. வெளிநாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
`கருப்பு' படக்குழுவினர் நேற்று முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த வீடியோக்களும், படத்தின் முடிவில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டு கத்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.