தமிழக அரசு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது விஜயகாந்தின் கனவுத் திட்டம் என தேமுதிக ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பூருக்கு கடத்த முயன்ற 19 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தப்படவிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர்.