இந்திய வீரர் அஸ்வினின் குடும்ப அவசரகாலத்தில் பக்கபலமாக இருக்கும் வகையில், அவர் சென்னை செல்லவும் திரும்பவும் வாடகை விமானத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்ததால் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனைக்கான சிகே நாயுடு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமீபத்தில் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் வர்ணனையாளராக பங்கேற்ற முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை, வர்ணனையாளர்களின் ராஜா என முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் ஆரோன் பிஞ்ச் புகழ்ந்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்திய முகமது சிராஜ்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி.