பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணியை முந்தைய போட்டியில் புரட்டி எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது ரோஹித் அண்ட் கோ.
"பாகிஸ்தானின் நிலையோ அப்படியே ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற தோல்வி அந்த அணியின் நம்பிக்கையை நிச்சயம் சிதைத்திருக்கும்" பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய ம ...