பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர், பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக பெண் நிர்வாகியின் புகாரைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூட்யூபர் முக்தார் தேடிவருகிறது காவல்துறை.
2019-ல் அமிதாப் பச்சனுக்கு எதிரே அமர்ந்தி குரோர்பதி நிகழ்ச்சியில்ல் புகழ்பெற்ற வட்டாட்சியர், தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.