Search Results

headlines for the morning of december 20th 2025
Prakash J
1 min read
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழக முதல்வரின் நெல்லை சுற்றுப்பயணம் முதல் தொடரை வென்ற இந்தியா வரை விவரிக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
PT WEB
1 min read
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது, ஆற்றில் சிக்கித் தவித்த 2 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்..
உயிரிழந்த ஐயப்பன்
PT WEB
2 min read
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பவர் நாய் கடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நெல்லை சாலைக்கு தொ.பரமசிவன் பெயர்
PT WEB
1 min read
நெல்லை வடக்கு ஹைகிரவுண்டு சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
former union minister p chidambaram speech in vote theft
PT WEB
2 min read
தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி
PT WEB
1 min read
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com