திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பவர் நாய் கடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.