ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா திடீரென நிறுத்திவிட்டு, வேறு நாடுகளிடம் இருந்து வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தாலும் அதை உருவாக்குவதன் பின்னணியில் ஒரு குழுவே உள்ளது. இம்முறை அக்குழுவில் யாரெல்லாம் உள்ளனர் என்று பார்க்கலாம்...