மார்பக புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகாராஷ்ட்டிராவில் உள்ள சிட்டி மருத்துவமனையில் 42 வயது பெண்ணுக்கு டைட்டானியத்தால் ஆன மெஷ் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வலம்வருகிறார் பிரபல அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. அவரின் கால்பந்து பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...