பெண்கள் எடுக்கும் முடிவுக்கு பெண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒரு பெண் தைரியமாக ஒரு முடிவை எடுத்து இருந்தால் அதன்பின் பலமான காரணம் ஒன்று இருக்கும்.
அதிதி, தற்போது இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். லையனஸ் என்கிற ஆங்கில படத்திலும் இவர் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஹீராமண்டி என்கிற தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
சிறப்பு தோற்றங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபிநய்... ஒரு ஜென்டில்மேன். நன்னடத்தை உள்ளவர், கனிவானர், நம்பமுடியாத தொழில்முறை கலைஞர். அவர் திரையில் தோன்றுவது பற்றி குறிப்பாக சொல்ல தேவையில்லை. அவர் ஒவ்வொரு பிரேமையும் எளிதாகக் தன் கட்டுப்பாட்டுக்கு ...