"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமென எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்த நிலையில், மதவாத மற்றும் சாதிவாத சக்திகளுடன் இணைய மாட்டோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
"நொச்சிகுப்ப மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலே, வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சிக ...