\
பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக அணிக்கே வெற்றி: தொல்.திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக அணிக்கே வெற்றி: தொல்.திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக அணிக்கே வெற்றி: தொல்.திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
Published on

திமுக கூட்டணியில் ஆறு இடம் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி இருந்தாலும், மதசார்பற்ற வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக ஒத்துக்கொண்டதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடனான சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com