அரசியலமைப்பு சட்டத்திற்க்கு புறம்பாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தாமாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விசிக எம்பி. திருமாவளவன்.
திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முண்ணனி அமைப்பினரை யுஏபிஏ (உபா) சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது பதவி நீக்க நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் விசிக த ...