யு19 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அரை சதமடித்து 17வயது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோக் சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி மிடில் ஆர்டர் வீரராக கலக்கிவரும் ஹென்ரிச் க்ளாசன், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்த போட்டி நடக்கும் லக்னோ ஏகானா மைதானம் ஐபிஎல் தொடரில் பல விமர்சனங்களை சந்தித்தது. பெரும்பாலான போட்டிகள் சுழலுக்கு ஏகபோகமாக ஒத்துழைக்க, 130 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது.