மறைந்த தனது மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு மீண்டும் லண்டனுக்குச் சென்ற நபர் விமான விபத்தில் உயிரிழந்த நிகழ்வு கேட்போரை கலங்கச் செய்துள்ளது.
ஒரு வீரராக என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்றால், அது விராட் கோலியுடன் சேர்ந்து ஒரே அணியில் விளையாட வேண்டுமென்பது. அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – டேவிட் வார்னர்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.