கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
தன் பெயரை பயன்படுத்தி டிரேடிங் மோசடி செய்ததாக மனைவி அஸ்மிதா புகார் அளித்த நிலையில், வேறொரு புகாரின் அடிப்படையில் மனைவி அஸ்மிதா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.