70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் 20 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.