கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் கூ ...