விண்வெளிக்குச் சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த விமானி கோபிசந்த் தொட்டகுராவும் இடம்பிடித்து உள்ளார்.
'ஜாத்' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி, கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது எனப் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.