"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதிலை பார்க்கலாம்..
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது..