பிகார் தேர்தலில் மக்களால் வலுவான எதிர்க்கட்சி அமையவில்லை. இதனால், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது.
இன்றைய PT World Digest பகுதியில் ரஷ்யாவில் பிரம்மாண்ட குடிநீர் குழாய் வெடிப்பு முதல் இஸ்ரேல் பிரதமருக்காக ட்ரம்ப் எழுதிய கடிதம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.