“நாங்கள் இதற்கு பொறுப்பேற்க முடியாது. இது முழுக்க முழுக்க பிரஜ்வால் ரேவண்ணாவின் பிரச்னை. நான் அவருடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் கடமை” - குமாரசாமி
“ஜனாதிபதி திரௌபதி முர்முவை, ஒருமையில் பேசிய சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனக்கோரி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத் ...