"நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்கு திருமணம். திருமணம் கோவாவில் நடைபெறும் " என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் எப்படி இருக்கிறது? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்...