Search Results

Manju Virattu
webteam
1 min read
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பத்தூர் தாலுகா சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், கட்டு மாடுகள் முட்டியதில் 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Road accident
webteam
1 min read
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu's wild elephant population rises to 3170 in 2025
PT WEB
1 min read
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில், காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
பெண் காட்டு யானை உயிரிழப்பு
PT WEB
1 min read
அஞ்செட்டி அருகே 7 வயது பெண் யானை உயிரிழப்பு. பிரேத பரிசோதனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது
PT WEB
1 min read
உதகை அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி
PT WEB
1 min read
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தபால் நிலைய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com