அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தவெக அலுவலகம் சென்றுள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும்; பொறுப்பில்லாமல் பதில் சொல்வது தலைக்கணத்தின் உச்சம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.