தமிழகத் தேர்தல் முடிவுகள்: முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம்

தமிழகத் தேர்தல் முடிவுகள்: முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம்
தமிழகத் தேர்தல் முடிவுகள்: முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம்

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம்...

  • திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு முன்னிலை வகித்து வருகிறார்.
  • திருச்சி கிழக்கில் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • குமாரபாளையத்தில் அதிமுகவின் பி.தங்கமணி முன்னிலை வகித்து வருகிறார்.
  • விருகம்பாக்கத்தில் திமுகவின் பிரபாகர் ராஜா முன்னிலை வகித்து வருகிறார்.
  • கடலூரில் அதிமுகவின் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்து வருகிறார்.
  • எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
  • தாராபுரத்தில் பாஜகவின் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • அரக்கோணத்தில் அதிமுகவின் சு.ரவி முன்னிலை வகித்து வருகிறார்.
  • ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • மதுரை மேற்கில் திமுகவின் சின்னம்மாள் முன்னிலை வகித்து வருகிறார்.
  • அவினாசி அதிமுகவின் தனபால் முன்னிலை வகித்து வருகிறார்.
  • விராலிமலை திமுகவின் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com