கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது தீய முன் உதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
“ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்துதான் நான் வந்தேன்” என கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ், தன் பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.