இருவேறு சம்பவங்களில் இரு மாணவர்களின் மொத்த கனவையும் சிதைத்து விட்டுச் சென்றுள்ளது கொடூர மழை. கண்ணீர் விட்டு கதறி அழும் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவித்து நின்றனர் உறவினர்கள்.... ...
தாம்பரம் அருகே மின்மாற்றி வெடித்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த இளைஞர் நல்வாய்ப்பாக காயத்துடன் உயிர் தப்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், இந்திரயாணி ஆற்றுப்பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தநிலையில், இருவர் மாயம்.