பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த போரூர் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் 16 வயது சிறுவனை வளசரவாக்கம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மாயமான இரண்டு சிறுமிகள் கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் மீட்கப்பட்ட நிலையில், லாட்ஜ் உரிமையாளர் உட்பட ஆண் நண்பர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.