தனித்துவ காட்சி மொழியால் ரசிகர்களின் மனதோடு உரையாடிய இயக்குநர் மகேந்திரனுக்கு, இன்று 84-வது பிறந்தநாள். உலகை விட்டுப் பிரிந்தாலும் உன்னத படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரனின் திரைப் பய ...
கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்திவரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புதிய தலைமுறைக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்.
இப்படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்துவிடம் இப்படத்தின் அப்டேட் ஏதாவது தருமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு பதிலாக D56க்கான கலை இயக்குநரின் பெயர் வீரமணி கணேசன் என்று தமிழரசன் கூறினார்.
ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.