அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் ஆகி, மொத்த பரிசுத் தொகையையும் பெற்ற ஸ்பெயின் வீரர் அல்காரஸால் அதை முழுவதுமாகச் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.
புதிய வாசிப்பு புதிய சிந்தனையில் THE FEDERAL தளத்தில் மறைமுக வரிகள் இன்னும் மறைமுகமாக்கப்பட்டுள்ளன எனும் பொருளில் வெளியான கட்டுரை தொடர்பான விவாதம் நடந்தது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சொந்த பயன்பாட்டுக்கான தனியார் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு படகுகளுக்கான வரிவிதிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.