\
91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை

91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை

91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை
Published on

ஜெர்மனியைச் சேர்ந்த 91 வயது பாட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஜொஹன்னா குவாஸ் என்ற அந்த பாட்டி சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து காட்டியுள்ளார்.3 வயதில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை தொடங்கி பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜொஹன்னா,70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்றுள்ளார்.முதுமையில் துடிப்புடன் இருந்தால் சாதனை படைக்க முடியும் என்பதே தனது வெற்றியின் ரககியம் என ஜொஹன்னா குவாஸ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com