ஆல்ப்ஸ் சிகரத்தில் யோகா

ஆல்ப்ஸ் சிகரத்தில் யோகா

ஆல்ப்ஸ் சிகரத்தில் யோகா
Published on

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆல்ப்ஸ் மலைசிகரத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 
11 ஆயிரத்து 371 அடி உயரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து ஆர்வமுடன் யோகா செய்தனர். பாரதிய ஜனதாவின் முக்கிய நிர்வாகியான ராம் மாதவ்வும் இதில் பங்கேற்றார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால் உலகின் மிக உயரமான இடத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் நாள் முழுவதும் செய்து காட்டப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com