நிக் பிக்கில்ஸ்முகநூல்
உலகம்
எலான் மஸ்க்கின் தொழில் எதிரி நிறுவனத்தில் இணைந்த X பக்கத்தின் செயல்திட்ட அதிகாரி!
நிக் பிக்கில்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தார்
எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்தின் செயல்திட்ட அதிகாரியாக இருந்த நிக் பிக்கில்ஸ் அவரது தொழில் எதிரியான சாம் ஆல்ட்மனின் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
நிக் பிக்கில்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தார். தற்போது, சாம் ஆல்ட்மனின் டூல்ஸ் பார் ஹுமானிடி நிறுவனத்தின் தலைமை செயல்திட்ட அதிகாரியாக இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்டிபயகிராம் என்பது என்ன? நோயாளிகளுக்கு எப்படி உதவும்?-அண்ணா பல்கலை. பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு
எலான் மஸ்க்கும், சாம் ஆல்ட்மனும் இணைந்து சாட் ஜிபிடியின் தலைமை நிறுவனமான ஓபன் ஏஐ-ஐ நிறுவியது குறிப்பிடத்தக்கது.