உலகின் அதிக வயதான மனிதர் காலமானார்

உலகின் அதிக வயதான மனிதர் காலமானார்

உலகின் அதிக வயதான மனிதர் காலமானார்
Published on

உலகின் அதிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கிறிஸ்டல் தனது 113 வயதில் காலமானார்.

இஸ்ரேல் நாட்டின் ஹைபா நகரில் வசித்து வந்தவர் கிறிஸ்டல். இவர், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். 1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த கிறிஸ்டலுக்கு 113 வயது ஆகும். இவர் தனது 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இவர் நேற்று காலமானார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com