\
சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் - பெண் எடுத்த பதைபதைக்க வைக்கும் வீடியோ

சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் - பெண் எடுத்த பதைபதைக்க வைக்கும் வீடியோ

சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் - பெண் எடுத்த பதைபதைக்க வைக்கும் வீடியோ
Published on

அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது மின்னல் தாக்கும் பதைபதைப்பான காட்சி வெளியாகியுள்ளது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது திடீரென மின்னல் பாய்ந்துள்ளது. இந்தக் காட்சியை பின்னால் காரில் சென்று கொண்டிருந்தப் பெண் படம்பிடித்துள்ளார். விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்தவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மின்னல் தாக்கியதில் வாகனம் சேதமடைந்தது. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com