\
இயற்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரிவர்ஸ் ஆன நீர்வீழ்ச்சி!!

இயற்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரிவர்ஸ் ஆன நீர்வீழ்ச்சி!!

இயற்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரிவர்ஸ் ஆன நீர்வீழ்ச்சி!!
Published on: 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர் மழை பெய்துவருகிறது. அத்துடன் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசிவருகிறது. இந்த நிலையில், அங்குள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகள் அப்படியே காற்றின் வேகத்தில் பின்னால் திரும்பி விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த ஃபேஸ்புக் பயனர், இதுபோன்று வேறு எதுவும் கிடையாது. இயற்கைத் தாயின் அற்புதம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ராயல் தேசிய பூங்கா அருகில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com