உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு காரணம் என்ன?

காஸாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியுள்ளது. இருந்தும் உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பது ஏன்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com