\

சீனாவில் வேகமாக பரவி வரும் புது வகை தொற்று நோய்! - WHO விளக்கம் கேட்பு

சீனாவில் நிமோனியா போன்ற தொற்று நோய் வேகமாக பரவிவரும் நிலையில், அது குறித்து விரிவான விவரங்களை வழங்குமாறு அந்த நாட்டிடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com