உலகம்
India vs Canada... அமெரிக்காவின் சப்போர்ட் யாருக்கு..? வெள்ளை மாளிகையில் இருந்து பறந்த தகவல்!
இந்தியா - கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.