உலகம்
என்னென்ன பிரச்னைகள் இருக்கும்? எப்போது இயல்புக்கு திரும்புவார் சுனிதா? - மூத்த விஞ்ஞானிகள் விளக்கம்!
9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு என்ன மாதிரியான உடல்சார்ந்த பிர்சனைகள் இருக்கும், எப்போது இயல்புநிலைக்கு திரும்புவார் என்பது குறித்து மூத்த விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.