உலகம்
காஸாவை ஆளப்போவது யார்? போருக்குப்பின் நடக்கப்போவது என்ன? இஸ்ரேல் போட்ட திட்டம்!
இஸ்ரேல் ஹமாஸ் போரில் காஸாவை சேர்ந்த 11,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இருதரப்பிலும் போர் நிறுத்தம் குறித்த நிபந்தனைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. போர் முடிவுக்கு வந்தால் அடுத்து காஸாவை ஆளப்போவது யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்