இரவோடு இரவாக இஸ்ரேல் செய்த காரியம்: அழிவுப்பாதையில் காஸா நகரம்! - அதிர்ச்சித் தகவல்

காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவன் அறிவித்துள்ளது. இந்நிலையில், வான் வழியாகவும், பீரங்கிகள் மூலமும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினருடன் சண்டைகள் நடைபெறவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com