உலகம்
சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு? முக்கியமான அந்த 45 நாட்கள்.. இனிதான் பிரச்னையே!
9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இந்நிலையில் அவர் என்னென்ன உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்ளப்போகிறார் என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..