உலகம்
நாட்டைவிட்டு தப்பிய ஷேக் ஹசீனா... வங்கதேசத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி... பின்னணி என்ன?
வங்கதேசத்தில், அந்நாட்டைவிட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா... வங்கதேசத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிதான் என்ன... அதன் பின்னணி என்ன? விரிவாக, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியவும்...