உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளோம்  - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியிலுள்ள 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் வருவதை பயன்படுத்தி 2 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல மணி நேரமாக உக்ரைன் மீது வான்வெளி தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா தற்போது, பாராசூட்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை இறக்கி, நாட்டிற்குள் நுழைந்தும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com