\
மோடியுடன் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை: மஹிந்த ராஜபக்சே

மோடியுடன் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை: மஹிந்த ராஜபக்சே

மோடியுடன் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை: மஹிந்த ராஜபக்சே
Published on

காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுடனும் சுமூகமான உறவு வைத்துக்கொள்வதே தங்களின் நோக்கம் என இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, அவர்களுடன் நல்லுறவு இருந்தது என்றும், ‌இலங்கையுடனான உறவு குறித்து இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் குறிப்பிட்ட கருத்துகள் மூலம் தெரியவந்தது என ராஜபக்சே ‌கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவருடன் ‌பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள ராஜப‌க்சே, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் சமூகமான உறவு வைத்துக்கொள்வதே தங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com