சைக்கிள் பந்தய வீரர்களைத் துரத்தும் கரடி

சைக்கிள் பந்தய வீரர்களைத் துரத்தும் கரடி

சைக்கிள் பந்தய வீரர்களைத் துரத்தும் கரடி
Published on

ஸ்லோவாக்கியாவில் மலை சாகச சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களை கரடி துரத்தும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது.

ஸ்லோவாக்கியாவில் மலினோ ப்ரடோ மலைப்பகுதியில் மலை சாகச சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்று கொண்டிருந்துபோது, அவ்வழியாக திடீரென கரடி ஒன்று போட்டியாளர்களை துரத்தியது. இந்தக் காட்சிகள் ஒரு வீரரின் தலைக்கவசத்தில்பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி‌ வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com